துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே வின்  ‘ஸ்ரீ ஸ்ரீ

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான  எஸ்எல்வி சினிமாஸ் சுதாகர் செருகுரி தயாரிக்கும்  10-ஆவது படம், துல்கர் சல்மானின் 41– ஆவது படம் ‘ஸ்ரீ ஸ்ரீ’. இதில் முதல் முறையாக துல்கருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் இஷான் சக்சேனா.

தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் விரைவில் வெளியாகிறது ‘ஸ்ரீ ஸ்ரீ’.

தொழில்நுட்பக் குழு   

டைரக்டர்: ரவி நெலகுடிதி

இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: அனய் ஓம் கோஸ்வாமி

தயாரிப்பு வடிவமைப்பு :அவினாஷ் கொல்லா

மக்கள் தொடர்பு: யுவராஜ்

—   ஆண்டவர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.