கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் !

0

கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் !

கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் திறப்பு விழா பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் துவங்கி வைத்தார்

கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் சூர்யா குழுமத்தின் புதிய உதயமாக மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சூரிய குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் சந்திரசேகரன், பொது மேலாளர் லீமா, விடுதலை சிறுத்தை கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் முல்லை வளவன், விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மேலாளர் செல்வ. திவ்யா தலைமையில் செய்திருந்தனர்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
கும்பகோணம்

Leave A Reply

Your email address will not be published.