*’ரெட்ரோ’ சூப்பர் ஹிட்! சூர்யா செம ஹேப்பி பிரஸ்மீட்!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சூர்யா நடிப்பில்,  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்,  மே.01- ஆம் தேதி வெளியான ‘ரெட்ரோ’ படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று,  104 கோடி ரூபாய் வசூலைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. எனவே ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.

ரெட்ரோஇப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது.  இதனால் செம ஹேப்பியான  சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர்,மே.07- ஆம் தேதி இரவு மீடியா நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.

Sri Kumaran Mini HAll Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

Flats in Trichy for Sale

இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் அளவளாவி அன்பைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மீடியா நண்பர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில், அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.