அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பெண்கள் புற்றுநோய்-க்கு எதிராக ரோட்டரியின் சிறந்த முன்னெடுப்பு !

திருச்சியில் அடகு நகையை விற்க

ரோட்டரி இன்டர்நேஷனலின் தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்களின் கருப்பப்பை புற்றுநோய் கண்டறிதலில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த சீரிய முன்னெடுப்பின் தொடர்ச்சியாக, மலேசியாவின் மலேசியாவின் D 3300 ரோட்டரியின் பங்களிப்புடன், உளகளாவிய மானியத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தின் RI Dist 3231 ரோட்டரி மாவட்டம் இணைந்து, குடியாத்தத்தில் உள்ள அத்தி மருத்துவமனைக்கு பெண்கள் புற்றுநோய் பரிசோதனை மொபைல் யூனிட்டை (டிஜிட்டல் மேமோகிராபி பஸ்) ஒப்படைத்திருக்கிறார்கள்.

ரோட்டரி இன்டர்நேஷனல்
ரோட்டரி இன்டர்நேஷனல்

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தெலங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு முன்னெடுப்புகளை தீவிரப்படுத்திவரும், ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவரும், இயக்குநர்களுள் ஒருவரும், எக்ஸெல் குழுமங்களின் தலைவருமான எம்.எம்.எம். முருகானந்தம் இச்சேவையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

—   கலிங்கா இளவழகன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.