சவுக்கு சங்கர் : மாமா டவுசர் கழண்டுச்சே !

காசுக்கு மாறடிக்கும் மட்டரகமான பேர்வழி சவுக்கு சங்கர்” என்று சவுக்கு சங்கர் பாணியிலேயே ஆதாரங்களுடன் லென்ஸ் தமிழ்நாடு யூட்யூப் சேனல் வழியே அம்பலப்படுத்தியிருக்கிறார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன்.

4

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சவுக்கு சங்கர் : மாமா டவுசர் கழண்டுச்சே !

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் எனும் கதையாக, ”எங்கே இருந்தாலும் புகுந்து ஆதாரத்தோடு அடிக்கிறான்யா”னு சவுக்கு சங்கரின் சவடால்களை கண்டு வாயைப் பிளந்து நின்றவர்களுக்கு, ”காசுக்கு மாறடிக்கும் மட்டரகமான பேர்வழி சவுக்கு சங்கர்” என்று சவுக்கு சங்கர் பாணியிலேயே ஆதாரங்களுடன் லென்ஸ் தமிழ்நாடு யூட்யூப் சேனல் வழியே அம்பலப்படுத்தியிருக்கிறார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

சவுக்கு சங்கரின் அலுவலகத்திலேயே பணியாற்றும் ஊழியர்களின் வழியே, கடந்த ஏழு மாதங்களாக சேகரிக்கப்பட்ட வீடியோ புட்டேஜ் உள்ளிட்ட ஆதாரங்களை கையில் வைத்துக்கொண்டு பல்வேறு விவகாரங்களை பகிரங்கப்படுத்தியிருக்கிறார் மதன் ரவிச்சந்திரன்.
பெரிய பெரிய அரசியல் வாதிகள் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரையில் யார் யாரிடமெல்லாம் பேசியிருக்கிறார்? எந்தந்தக் கட்சியினரிடமெல்லாம் காசு வாங்கியிருக்கிறார்? யார் யாரிடம் பிளாக்மெயில் செய்து, எவ்வளவு பணம் பெற்றிருக்கிறார்? ஒருவரிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை பார்ப்பதோடு, அதைவிட கூடுதலாக காசு தருபவரிடமும் காசு வாங்கிக்கொண்டு முதலில் காசு வாங்கியவருக்கு எதிராகவே வேலைசெய்திருப்பது தொடங்கி சவுக்கு சங்கரின் பல அந்தரங்கங்களை அம்பலமாக்குகிறார் மதன் ரவிச்சந்திரன்.

அவசியம் இதையும் படிங்க:

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

♦   சாஷ்டாங்கமாக விழுந்தேவிட்டார் – சவுக்கு சங்கர் !

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

  சமூகவலைத்தளத்தினால் திருந்திய சவுக்கு சங்கர் !

  ஏன் எட்டு வருஷமா எதுவும் எழுதாம இப்போ எழுதுகிறேன் – சவுக்கு சங்கர் மனைவி

♦  இத்தனையும் செய்தது ஒரு தனி மனிதர் சவுக்கு சங்கரா ?

இத்தகைய ஊடக அறம் அற்ற நாலாந்தரமான செயல்களைக் காட்டிலும், முழுக்க முழுக்க கஞ்சா போதையிலே உழலும் பேர்வழிகளாக சவுக்க சங்கர் உள்ளிட்டு அவரிடம் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிலரும் உழன்று வந்திருக்கின்றனர் என்பதையும் வீடியோ ஆதாரங்களோடு வெளிக்காட்டியிருக்கிறார். கஞ்சா கடத்தல் கும்பல்களுடனான தொடர்பையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

ஆதிரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

4 Comments
  1. R. prakash says

    இந்த செய்தியில் போதிய செறிவு இல்லை.. பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது.. மதன் ரவிச்சந்திரன் லென்ஸ் தமிழ்நாடு சேனல் வீடியோவை நானும் பார்த்தேன்.. அதில் நீங்கள் கூறுவது போல் ஸ்டிங் ஆபரேஷன் செய்து பிடித்தது மாதிரி ஒரு விஷயமும் இல்லை.. டேட்டா வேஸ்ட் ஆனது தான் மிச்சம்… மணிக்கு எனக்காக மதன் ரவிச்சந்திரன் பேசுகிறாரே தவிர ஆதாரமாக வீடியோ அல்லது ஆடியோ தரவு எதுவும் இல்லை.. இப்போ நீங்கள் வேறு செய்தி போடுகிறீர்கள்… தரவு இல்லாமல் செய்தி ஆக்காதீர்கள் ஆவலுடன் வந்து படித்து வெறுத்துப் போகிறோம் நாங்கள்.. ஆவலுடன் மதன்
    ரவிச்சந்திரன் வீடியோ பார்த்தோம் வெட்டி வேலை அது..

  2. V.M Mani says

    சவுக்கு சங்கர் அவர் வேலை அவர் செய்கிறார் மதன் ரவி உனக்கு என்ன வலிக்குது நீ யார் இடம் பணம்

  3. Subramanian says

    ஊடகங்களும் , பத்திரிக்கைகளும் பணம் ஈட்டுவதையே குறிக்கோளாக கொண்டதே நம் அரசியல்வாதிகளின்
    ஆட்டங்களுக்கு வித்திட்டு இன்று ஆலமரமாய் ஆனது. பத்திரிக்கை தர்மமும் , ஊடகங்களின் உண்மைத்துவமும்
    இந்த உலகிலேயே கிடையாது என்பது இன்று நிதர்சனம்

  4. ravi krishnamurthy says

    Good

Leave A Reply

Your email address will not be published.