கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் kit வழங்கும் விழா !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் kit வழங்கும் விழா

தமிழ்நாடு விருச்சிகம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலசங்கம் சார்பாக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கும்பகோணம் ஹோலி ஏஞ்சல் வணிக வளாகத்தில் School Kit வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலவாரிய பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

நிகழ்ச்சியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பள்ளி மாணவ மாணவிகளுக்கு, School Kit-களை வழங்கி குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வையுங்கள் படிப்பு தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம் என தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் kit வழங்கும் விழா
பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் kit வழங்கும் விழா
3

நிகழ்ச்சியில், கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன் , கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் , மயிலாடுதுறை சென்ட்ரல் லயன் சங்கத் தலைவர் Er.MG.சுகுமாறன், பொருளாளர் MCK.மகாவீர் சந்த் ஜெயின், MM ஆர்த்தோ மருத்துவர் M.சந்திரசேகரன், தமிழ்நாடு டிரேடர்ஸ் A.V.ஆன்ட்ரூ ரோசாரியோ,

4

தமிழ்நாடு விருச்சிகம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலசங்க மாநில பொறுப்பாளகள், மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருந்த NSM Steel கண்ணன், வைஷ்ணவி ஏர்கூல் ராஜா , பெங்களூரு M.S.நந்தினி , ஆகியோருக்கு குடந்தை ராமகிருஷ்ணன் சங்கத்தின் சார்பாக நன்றி கூறினார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.