ஸ்ருதி ஹாசன் அப்டேட்ஸ் மேட்டர்ஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஸ்ருதி ஹாசன் அப்டேட்ஸ் மேட்டர்ஸ்! ரஜினியின் ‘கூலி’ படத்தில் ப்ரீத்தி என்ற கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக நேற்று ( ஆக.30) சன் பிக்சர்ஸ் அறிவித்தது. கூலி ஷூட்டிங்கில் செம பிஸியாக இருந்தாலும் இன்னொரு அப்டேட்டை ஸ்ருதியே ரிலீஸ் பண்ணியுள்ளார்.

shruti hassan
shruti hassan

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

உடற் தகுதியை நேர்த்தியாக பராமரிப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது அவர் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்தாலும்.. தற்காப்புக் கலை மற்றும் ஒருங்கிணைந்த தற்காப்புக் கலைக்கான ( மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ்) பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அவரது இந்த முயற்சி… அவரின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் தருணத்திலும் தன்னுடைய உடற்பயிற்சி முறையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

சமீபத்தில் தன்னுடைய சமூக ஊடகத்தில், தான் பயிற்சி பெற்று வரும் தற்காப்பு கலை தொடர்பான திறன்களை வெளிப்படுத்தும் காணொளியை பகிர்ந்திருந்தார். அதில் ” எனது தந்தை கமல்ஹாசன் ‘தேவர் மகன்’ படத்தில் நிகழ்த்திய அதே தற்காப்புக் கலையைத் தான் பயிற்சி செய்து வருகிறேன்” என்கிறார் ஸ்ருதி ஹாசன்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.