சோனாவின் அதிரடி ஆரம்பம் கதிகலங்கும் வெங்கட் பிரபு – கோ

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சோனாவின் அதிரடி ஆரம்பம் கதிகலங்கும் வெங்கட் பிரபு – கோ

ஷார்ட் ஃபிலிக்ஸுடன் தனது யுனிக் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை ஜாயிண்ட் பண்ணி ‘ ஸ்மோக் ‘ என்ற வெப் சீரிஸை மூன்று மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்தார் கிளாமர் குயின் சோனா. “இந்த வெப் சீரிஸில் 90% உண்மை இருக்கும். என்னைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தவர்கள், பணத்தை சீட்டிங் போட்டவர்கள் அத்தனை பேரையும் இதில் அம்பலப்படுத்துவேன்.

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

வேறு டைரக்டர்கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் அல்லது சீட்டிங் கேங் சரிக்கட்டி விடுவார்கள் என்பது தெரிந்து நானே டைரக்ட் பண்ணுகிறேன்” என்று சொல்லி களம் இறங்கினார் சோனா. இது சோனாவின் பிளாக் மெயில் டெக்னிக் தான் என்பதை அப்போதே நம்ம அங்குசம் இதழில் பதிவு செய்தோம்.

நடிகை சோனா
நடிகை சோனா

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சோனாவை ‘யூஸ்’ பண்ணிவிட்டு தூக்கி எறிந்தவர்கள் பட்டியலில் டைரக்டர் வெங்கட்பிரபு, இவரின் தம்பி பிரேம்ஜி, எஸ்.பி.பி.சரண், நடிகர் வைபவ், தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோர் இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். இப்போது ‘ ஸ்மோக்’கின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் பண்ணி, தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் டைரக்டர் சோனா.

‘ ஃபுல் எபிசோடும் எப்ப ரிலீஸாகப் போகுதோ, என்னத்த எடுத்து தொலைச்சிருக்காரோ? எப்படி சரிக்கட்டப் போறோமோ? ‘ டீல்’ பேசுனா மாட்டிக்குவோம். பேசாட்டி பொழப்பு சிரிப்பா சிரிச்சுப் போயிருமே’ என கதிகங்கி கிடக்கிறது டைரக்டர் வெங்கட்பிரபு கேங்.

“த.வெ.க.தலைவர் விஜய்யை வைத்து டைரக்ட் பண்ணி வரும் ‘ கோட் ‘ ரிலீஸ் நேரத்தில் நமக்கு ‘ரிவிட்’ அடிச்சிருவாய்ங்களோ” என தனியாக புலம்ப ஆரம்பித்துவிட்டாராம் வெங்கட் பிரபு.

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.