அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

*சூரியின்  ‘மாமன்’ டிரெய்லர் ரிலீஸாகிவிட்டது!*

0

திருச்சியில் அடகு நகையை விற்க

லார்க் ஸ்டுடியோஸ்’ சார்பில் கே. குமார் தயாரிப்பில்,  சூரி கதை நாயகனாக நடிக்க,  ‘விலங்கு’ வெப் சீரிஸ் புகழ்  பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்’ படம் வரும் 16- ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் படத்தின், அசத்தலான டிரெய்லர் தொழிலாளிகள் தினமான மே.01- ஆம் தேதி வெளியாகியுள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தின் கதையை நடிகர் சூரியே எழுதியுள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சூரியின் 'மாமன்' படத்தில் சூரிக்கு  ஜோடியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். சீனியர் நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் சுவாசிகா விஜய், கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முதல்வர் பிறந்தநாள்

‘கருடன்’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, ‘லார்க் ஸ்டுடியோஸ் ‘ குமார் தயாரிப்பில்,  சூரி நடிக்கும் இரண்டாவது படம் இந்த ‘மாமன்’.

*தொழில் நுட்பக்குழு*

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இசை:  ஹேசம் அப்துல் வஹாப்,

ஒளிப்பதிவு:தினேஷ் புருஷோத்தமன்,

கலை இயக்கம்: ஜி. துரைராஜ்

படத்தொகுப்பு :கணேஷ் சிவா,

சண்டைப்பயிற்சி: மகேஷ் மேத்யூ

மக்கள் தொடர்பு: யுவராஜ்.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.