அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் மற்றும் உலக அமைதிக்காக கிணற்று தண்ணீரில் 2 மணி நேரம் மிதந்து சாதனை

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் மற்றும் உலக அமைதிக்காக 15 ஆம் ஆண்டு கிணற்று தண்ணீரில் 2 மணி நேரம் மிதந்து சாதனை

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் பேரூராட்சி பகுதியில் தளபதி ஹோட்டல் நடத்தி வருபவர் தளபதி விஜயன் (66). இவர் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் .

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தீவிர ரசிகரான தளபதி விஜயன் ஆண்டுதோறும் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கிணற்று தண்ணீரில் மிதந்து சாதனை செய்து  வருகிறார்.

மேலும் இன்று ரஜினிகாந்தின் 74 ஆம் ஆண்டு பிறந்தநாளில் சின்னமனூர் பகுதியில் உள்ள கிணற்றில்  உலக அமைதிக்காக 2 மணி நேரம் தண்ணீரில் மிதந்து சாதனை செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

— ஜெய்ஸ்ரீராம்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.