15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் சேர்ந்த லேட் ஆண்டியப்பன் மனைவி முத்துக் கருப்பாயி பெயரில் சுமார் 13 சென்ட்  நிலம் உள்ளது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இந்த நிலத்திற்கு இவருடைய மகன் முரளி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பம் செய்தார். இந்த பட்டா மாறுதல் செய்வதற்கு கூடலூர் பிர்க்கா சார் ஆய்வாளர் மணிகண்டன் சுமார் 15,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

பிர்க்கா சார் ஆய்வாளர் மணிகண்டன்
பிர்க்கா சார் ஆய்வாளர் மணிகண்டன்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது குறித்து முரளி தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், கூடலூர் வடக்கு காவல் நிலையம் அருகே சர்வேயர் மணிகண்டன் 15,000 லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன், ஆய்வாளர் ஜெயப்பிரியா, உள்ளிட்ட போலீசார் கைது செய்து தேனி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் படுத்தி தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.