ஆதீனங்களா..? ஆன்மீக தாதாக்களா..?
ஆதீனங்களா..? ஆன்மீக தாதாக்களா..?
ஆன்மீக மடங்கள் என்றால், அவற்றுக்கு ஏன் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள்? நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்! கணக்கில்லா சொத்துக்கள்? இவர்கள் ஒழுக்க சீலர்களா? எத்தனையெத்தனை சிவில் மற்றும் கிரிமினல் புகார்கள் இந்த…