சிறைகளில் – தொலைக்காட்சி – ஜெயில் பரிதாபங்கள் –…
சிறைக் கைதிகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் ! சிறை கைதிகளுக்கான ஒரே பொழுதுபோக்கு வாரந்தோறும் திறந்தவெளி மைதானத்தில் வெண்திரையில் காட்டப்படும் சினிமா மட்டுமே. கொரோனா தொற்றுப்பரவலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்த…