மோடியுடன் ஹாட்லைனில் பேசுவேன் ! தொழில் அதிபர்களிடம் இலட்ச கணக்கில்…
திருச்சியில BNI -னு பிசினஸ்மேன்களுக்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அந்த அமைப்பின் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது.. தான்.. அந்தக் கூட்டத்திலேயே, பிரதமர் மோடியுடன் ஹாட்லைனில் பேசும் அளவுக்கு பாஜகவில் செல்வாக்கானவர் ரேகா என்று…