தமிழ் படித்தவன் குறைந்தவன் அல்ல…
தமிழ் படித்தவன் குறைந்தவன் அல்ல...
திருச்சியில் “களம்” இலக்கிய அமைப்பு, கடந்த பதினெட்டு ஆண்டுகளாக கலை, இலக்கிய நிகழ்வுகளை தொய்வின்றி சிறப்பாக நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக சமீபத்தில், ஒரிசா மாநில முதல்வரின் சிறப்பு ஆலோசகர்…