மாணவி ஸ்ரீமதி மரணம்..நள்ளிரவில் நடந்தது என்ன!
மாணவி ஸ்ரீமதி மரணம்..நள்ளிரவில் நடந்தது என்ன!
கனியமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா, தற்கொலையா என்ற விவாதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சில ஊடகங்களும், பிரமுகர்களும் இது கொலைதான் என்று வாதிட்டு வருகிறார்கள்.…