Browsing Tag

அங்குசம் இதழ்

பெரும் பயணத்தின் துவக்கம் 🔥 Angusam.com டிஜிட்டல் to அச்சு ஊடகமாக… அங்குசம் இதழ்…

அன்பு கொண்ட அங்குசம் செய்தி வாசகர்களுக்கு வணக்கம் ! நாங்கள் நடுநிலையாளர்கள் அல்ல, அடி வாங்கியவர்களின் வலிகளை சொல்ல என்ற உண்மையோடு எங்களுடைய பயணம் தொடங்குகிறது. நாங்கள் எந்த ஒரு செய்தியிலும் நடுநிலையை கடைபிடிப்பது கிடையாது. மாறாக செய்தியில்…

படம் சொல்லும் செய்தி…1

நெசவாளி நூல் நூற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தவருக்கு வியப்பு மேலிட்டது. மெதுவாக அவர் அருகில் சென்று, ”உங்கள் இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கிறதே! ஏன்?” என்றார். ”தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்காக  குழந்தை அழுதால் இதை இழுப்பேன்”…

TNSET தேர்வு எப்போது? காத்திருக்கும் மாணவர்கள்

கவனிப்பாரா அமைச்சர் பொன்முடி? பல்கலைக்கழக மானியக் குழுவானது நாட்டின் உயர்கல்வித் தரத்தை மேம்படுத்தவும் தரப்படுத்தவும் பல்வேறு விதிமுறைகளை ஜூலை-2018ல் வெளியிட்டது. அதன்படி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி ஆராய்ச்சி…

இளமையில் அரசியல் களம் கண்ட பிரமுகர்கள்

பெரியோர்களே..! தாய்மார்களே..! *     திருநாவுக்கரசர் 26 வயதில் 1977ல் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர். மேலும், சட்டமன்ற துணை சபாநாயகர். *     வி.எம்.இராஜலெட்சுமி 30 வயதில், 2016ல் சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினராகி, ஆதி…

தமிழகம் முழுவதும் 2.1 கோடி மரங்கள்

காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவேரி கூக்குரல் இயக் க“த்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதற்காக அவர் தலைக்காவேரியில்…

“நான் நதியாகவே இருக்க ஆசைப்படுகிறேன்“

எதை நோக்கி பேனாவை கையிலெடுத்தீர்கள்? எடுக்கவில்லை. கொடுத்தார்கள். ஆனால் நான் கெட்டியாக பிடித்துக் கொண்டேன். சமகால என் வகுப்புத் தோழர்களுக்கு, எம் குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்காத இலக்கியப் பயணத்தில் நான் காலடி வைக்கத் தொடங்கியதும் …

சசிகலா மீது பாய்ந்தது புதிய வழக்கு

அன்று செக்ஷன் 120B  4 வருட சிறை சொத்துக் குவிப்பு வழக்கிற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.  ஆனால் முன்னாள் முதல்வர்…

போஸ்டர் அக்கப்போர்-மத சின்னத்தை வைத்து மோதும் கட்சியினர்

தமிழர் பண்பாட்டு பெருவிழாவான பொங்கல் பண்டிகையன்று ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது வழக்கம். தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு இந்த…

கலாமின் கனவை சிதறடித்த கல்லூரி மாணவர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3ம் ஆண்டு பி.பி.ஏ மாணவர்கள் 3 கல்லூரி பேருந்துகளில் கல்லூரி விரிவுரையாளர்களான அஜ்மல், சதாம், ராஜமாணிக்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இராமேஸ்வரம்…

மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் ஜன.25)

1. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி மத்திய மண்டல செயலா ளர் பொறுப்பிற்கு மாற உள்ள நிலையில் அவரின் கிழக்கு மா.செ. பதவி க்கு யாருக்கு என்ற போட்டியில் முன்னாள் ச.ம.உ. கே.என்.சேகரனும், மேயர் வேட்பாளராக விரும்பும் பகுதி செயலாளர்…