பாஜக எப்படியும் வெற்றிபெறுவோம் என்று நம்பிக் கொண்டிருந்தது. கருத்துக்கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் புதுச்சேரியில் பாஜக வெல்லும் என்றே தெரிவித்திருந்தன.
நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நாற்பது தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தாலும், 8.10% வாக்குகள் வாங்கி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
வேட்பாளர்களின் தனிப்பட்ட சாதக -பாதகங்களும் களத்தில் எதிரொலிக்கும் நிலையில், நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைவதில் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
மலைக்கோட்டை மகுடம் யாருக்கு...? துரைவைகோ vs கருப்பையா - மலைக்கோட்டையை கைப்பற்றுவதில் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழக அரசியலை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திருச்சி நாடாளுமன்ற தொகுதி. கடைசி நேர கள நிலவரத்தை பார்ப்போம்.
!-->!-->!-->!-->…