மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு…. பள்ளிகளுக்குள் என்ன…
மரியாதைக்குரிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு.... பள்ளிகளுக்குள் என்ன நடக்கிறது என்று சென்று பாருங்கள்.
போட்டிகள் வைத்தால் சரியாகாதுங்க சார். உங்கள் காணொலி மீண்டும் மீண்டும் அரசின் பெருமைகளைப் பேசுகிறது. ஆனால் சிறுமையிலும் சிறுமையான சமூகத்தை…