பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் – மரியாதை செய்த தி.மு.கழகத்தினர்
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக பெருந்தலைவர் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 15/07/25 செவ்வாய்க்கிழமை சத்திரம் பேருந்து நிலையம்