அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம்.
அரசியலே பேசாத ஓர் அரசியல் தலைமையை எதிர்பார்க்கிறார்களா? இதுவே ஓவர் டோஸ் என்றால் இவர்களின் எதிர்பார்ப்புதான் என்ன? ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சரா? ஒன்றும் புரியவில்லை.
'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா!' என்று நானும் லட்சோப லட்சம் பேரில் ஒருவனாக உங்கள் அரசியல் பிரவேசத்தை அகமகிழ்ந்து வரவேற்றேன். அதற்கு கட்டியங் கூறும் வகையில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் முழக்கம் என்னை கவர்ந்திழுத்தது.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்"
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், ஆகஸ்டு 20 அன்று திருச்சி வலிமா மினி ஹாலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்தான் இந்த பரபர தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.