Browsing Tag

அருண் பிரபு

அங்குசம் பார்வையில் ‘சக்தித் திருமகன்’ 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மக்களை வதைத்து ஆட்சி அதிகாரத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் ஒன்றிய  அரசியல் மாமாக்களை துவைத்துத் தொங்கப்போடுகிறான் இந்த ‘சக்தித் திருமகன்’.

விஜய்க்கு அடுத்து விஜய் ஆண்டனி தான் ’சக்தித் திருமகன்’ விழாவில் தனஞ்செயன் போட்ட போடு

இப்போது செப்டம்பர்.19—ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போனதால், நேற்று முன் தினம் இரவு மூன்றாவது புரமோவை சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகே உள்ள ‘ஹயாத் ரீஜென்ஸி’ ஓட்டலில் நடத்தினார் விஜய் ஆண்டனி.