விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி போஸ்ட் பணிகள் நடந்து வரும்  படம்  ‘ சக்தி திருமகன் ‘. அவரது கேரியரில்  25வது படமாக வெளியாக இருக்கும் இப்படம் மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

சக்தி திருமகன்
சக்தி திருமகன்

இந்த வார அங்குசம் வார இதழில்…

அருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இவரின் முந்தைய படங்களான ‘அருவி‘, ‘வாழ்‘ ஆகியவை தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைகளாகக் கொண்டாப்பட்டது. அதன் வரிசையில் இப்படமும் ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக இடம் பெறும் என விஜய் ஆண்டனி நம்புகிறார். படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் பேனரில் மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன்,  குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் ஆகியோர்  நடித்துள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

படத்தின்

ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட்

இசை: விஜய் ஆண்டனி

எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா

பி.ஆர்.ஓ. : ரேகா

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.