Browsing Tag

– ஆதவன்

அன்னை வீரம்மாள் நூற்றாண்டு விழா ! இரா.ஜெயலெட்சுமி – யாவரும் கேளீர்- தொடா் 27

அன்னை வீரம்மாள் தமிழகத்தின் சாவித்திரிபாய் பூலே போன்று வாழ்ந்து பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுள்ளார்.

கைவிடப்பட்ட பழுப்புப் பல்கலைக்கழகச் சட்டம் ! தமிழக அரசுக்குப் பாராட்டு !

தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும், தனியார் நிறுவனங்களும் ‘பச்சைப் பல்கலைக்கழகம்’ என்னும் புதிய பல்கலைக்கழகத்தைத் தொடங்கலாம்.

சமூக நீதி அறிஞர் ஆனைமுத்து நூற்றாண்டு விழா ! – யாவரும்… கேளீர்… (தமிழியல்…

அங்குசம் சமூக நல அறக்கட்டளை - யாவரும் கேளீர் - தமிழியல் பொதுமேடையின் 29 ஆம் நிகழ்வு கடந்த 13.09.2025 அன்று, சமூக நீதி அறிஞர் ஆனைமுத்துவின் நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது.

அங்குசம் பார்வையில் ‘கெவி’    

மதுரையில் சுல்தான் மன்னன் ஆட்சியில் நடக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், கொடைக்கானல் மலையடிவாரத்தின் பள்ளமான பகுதிகளில் குடிசை போட்டு வாழ்கிறது ஒரு சமூகம்.

அண்ணல் அம்பேத்கரின் கருத்துகள் எல்லா மக்களும் உரியது – பேராசிரியர் பிரிட்டோ ஸ்டாலின் பெருமிதம்…

“அம்பேத்கர் இந்திய அரசமைப்பின் தந்தையாக, மனித உரிமைகள், சமத்துவம், நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அதனை வடிவமைத்தார்.

கூட்டணியில் நாம் தமிழர் கட்சியை இணைக்க வீடு தேடிச் சென்ற அதிமுக – மறுப்பு தெரிவித்த சீமான் !

சீமான் எண்ணப்படி நாம் தமிழர் கட்சி 12% - 15% வாக்குவங்கி உயர்ந்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியைப் பிடிக்கமுடியாது போல் உள்ளது. “இந்தச் சிறுத்தை யாரிடமும் சிக்காது” என்பது காதில் விழுகிறது.

இராகுல்காந்தி பதவி இழப்பு – இடைக்கால தடை இல்லை – இராகுல்காந்தி மனுவை தள்ளுபடி

இராகுல்காந்தி பதவி இழப்பு - இடைக்கால தடை இல்லை குஜராத் உயர்நீதிமன்றம் இராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்தது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பரப்புரையில் மோடியை…

லஞ்சம் கேட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா? – அமைச்சர் அன்பில்…

இலஞ்சம் கேட்ட திமுக இளைஞர் அணி துணைஅமைப்பாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா ? - அமைச்சர் அன்பில் மகேஸ்  கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி திருச்சி மாநகர் பாஜக சார்பில் ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் திருச்சி தெற்கு…

அமித்ஷா – நட்டா சந்திப்பு “பாஜக கூட்டணிக்கு 20 இடங்கள் வேண்டும்” இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி

அமித்ஷா - நட்டா சந்திப்பு “பாஜக கூட்டணிக்கு 20 இடங்கள் வேண்டும்” இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக இன்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை, 26.04.2023ஆம்…