பக்தர்களையும் பத்திரிக்கையாளர்களையும் மதிக்காத அமைச்சர் சேகர் பாபு ! Feb 1, 2025 மாநில முதல்வரே, மரியாதையாக பேசும்போது … பொறுப்பே இல்லாமல் அமைச்சர் இப்படி பேசலாமா ? என பத்திரிக்கையாளா்கள் கேள்வி