ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் !
ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் - மதுரை கோட்டத்தில் ரயில்வே ஓய்வூதியர் மற்றும் ரயில்வே குடும்ப ஓய்வூதியர் குறைதீர்க்கும் முகாம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த முகாம் டிசம்பர் 16 அன்று காலை 10:30 மணி முதல் மதுரை ரயில்வே…