பணி நிறைவு நேரத்தில் சிக்ஸர் அடித்த தலைமை செயலாளர் இறையன்பு ! Jun 30, 2023 சிறப்பான கடிதம் ❤️ இறையன்பு சாருக்கு பாராட்டுகள் 🎉🎉 அவரது பணிநிறைவு நாள் நாளை . அதற்கு முன்பாக இன்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.