பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை கொண்டு செல்லும் நோக்கில், ராக்சிட்டி சர்வோதயா சங்கம் மற்றும் பெஃபி (FEFI)க்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்தானது.
திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் மக்கள் நீதி மையத்தில் இருந்தபோது சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான MMM முருகானந்தம், தனது அரசியல் பயணம் குறித்த கருத்தை சூசகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.