புத்தாண்டு கொண்டாட்டம்! புதுச்சேரி போலீஸ் எச்சரிக்கை!
கடற்கரையை ஒட்டியுள்ள ஓட்டல்கள் தங்களின் பகுதியில் போதிய எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற உயிர் காக்கும் வீரர்களை (Life Guards) பணியமர்த்த வேண்டும். அவர்களிடம் பின்வரும் உபகரணங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்:
