இன்றைக்கு நான் சொல்லப் போற ரெசிபி உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி தாங்க, நம்ம வழக்கமா செய்யுற சப்பாத்தி செய்யாமல் நான் சொல்வது போல் வித்தியாசமாக செய்து பாருங்களேன், சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.
புது விதமாக நான் சொல்லப்போகும் ரெசிபியை வைத்து காரசாரமாக தான் ட்ரை பண்ணி பாருங்களேன். குருமா செய்யாமல் வெறும் பூரியாக கூட சாப்பிடலாம். சரி வாங்க இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
ஒரு வித்தியாசமான ஹெல்த்தி ரெசிப்பியான கொத்தமல்லியில் தட்டை தாங்க. நம்பல பல பேர் இதுக்கு முன்னாடி ட்ரை பண்ணி பார்த்திருக்க மாட்டீங்க, ஆனா இப்போ இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க
ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, மேங்கோ பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
பொதுவாக குழந்தைகள் என்றாலே நூடுல்ஸ் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் நான் சொல்வது போல் பன்னீர் ராகி நூடுல்ஸ் செய்து கொடுத்தால் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.