சினிமா மாரிசெல்வராஜ், பா.இரஞ்சித்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! Angusam News Oct 22, 2025 "சூப்பர் மாரி சூப்பர். பைசன் பார்த்தேன். படத்துக்குப் படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்" -சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.