மாற்றுச்சான்றிதழில் பாரபட்சம் ! கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் முறையிட்ட மாணவர்கள் !
மாற்றுச் சான்றிதழில் கல்லூரியில் உள்ள 16 துறையை சேர்ந்த மாணவர்களுக்கு நடத்தை மற்றும் குணம் என்ற பகுதியில் நன்று (GOOD) என்று பதியப்பட்டும் அரசியல் அறிவியல் மற்றும் சமூக பணித்துறை