வயிற்றுப்போக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்? எதைச் செய்யக்கூடாது?
வயிற்றுப்போக்கின்போது உடலில் இருந்து தண்ணீரும் உப்புச்சத்துகளும் வெளியேறுகின்றன. இதனால் நீரிழப்பு ஏற்படலாம். எனவே, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதே முதல் சிகிச்சை!
