Browsing Tag

குழந்தைகள் இலக்கியம்

விளையாட்டில் பாலின சமத்துவம் !

பெண் பிள்ளைகளுக்கு  முடி திருத்தம் செய்யும் கடைகளில் குறைவான முடி அளவை கூட பாய் கட் என்ற பெயரடையில்தான் இன்றளவும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் சமூகமாக நாம் இருக்கின்றோம்.