Browsing Tag

கே.என்.நேரு

சனாதனத்திற்கும், சமத்துவ கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம் ! கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு!

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் நடைபெறுகிற போர்.இதில் திராவிடம் தான் வெற்றி பெறும். திராவிடம் வெற்றி பெற தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி உள்ளோம்

மதவாத போதையும், மது போதையும் ஆபத்து! முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

மதுபோதையையும் - அதைவிட ஆபத்தான மதவாத அரசியல் போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்திட, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும். அண்ணன் வைகோ அவர்களின் நடைப்பயணம் நிச்சயமாகப் புது எழுச்சியை உருவாக்க இருக்கிறது.

அமலாக்க துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி படி இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்டுமான பணிகள் தீவிரம்! ஜனவரி இறுதிக்குள் திறப்பு! -அமைச்சா் தகவல்

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய காய்கறி மார்க்கெட் மற்றும் ஆம்னி பஸ் நிலையம் ஜனவரி மாத இறுதிக்குள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

முதலமைச்சர் வருகை… விழாக்கோலம் பூண்டுள்ள நெல்லை!

டக்கரம்மாள் புரத்திற்கு செல்லும் முதலமைச்சர் தரிசன பூமியில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரம் மட்டுமல்லாது மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கார்ப்பரேட் உடையிலிருந்து வெள்ளைக்கு மாறிய தொழிலதிபர் ! காரணம் இதுதானா ?

”கண்டிப்பாக, எனது மண்ணில்தான் எனது போட்டி இருக்கும்” என்பதாக, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் தெரிவித்ததையடுத்து, தான் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான் என்பதை

காணொளி காட்சியில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்!

கழகத் தலைவர்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக  என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில்

இந்த பூச்சாண்டியெல்லாம் இங்கே செல்லுபடியாகாது … கெத்து காட்டும் கே.என்.நேரு !

கழகத்தின் செயல் வீரர், கம்பீரம் என்றெல்லாம் ஒரு காலத்தில் புகழ்ந்தார் கலைஞர். மாநாடு என்றால் நேரு. நேரு என்றால் பிரம்மாண்டம் மாநாடு என்பதுதான் இப்போதும் உள்ள நடைமுறை.

நாட்டின் சிறந்த நூறு நகரங்களில் 11 நம் தமிழ்நாட்டில்தான் !

ஒன்றிய அரசு நூறு நகரங்களை உருவாக்க வேண்டும் என திட்டமிட்டது அதில் இந்தியாவில் 11 நகரங்கள் தமிழகத்தில் உள்ளது என்று சொன்னால் நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் குடியேறும் அளவிற்கு ஓதிய வசதிகளை செய்து தந்துள்ளோம்.

ரூ. 50 லட்சம் செலவில் தார் சாலை ! அமைச்சருக்கு நன்றி தொிவித்த திருச்சி வழக்கறிஞர்கள் !

 ரூ. 50 லட்சம் செலவில் பணிகளை தொடங்கிய அமைச்சர் கே.என். நேருவுக்கு வழக்கறிஞர்கள்  சார்பாக நன்றிகள் தொிவித்துள்ளனா்