Browsing Tag

சமையல் குறிப்பு

கேரள ஸ்பெஷல் தெளரி அப்பம் ! சமையல் குறிப்பு – 17

வழக்கமா செய்ற அப்பம  செய்யாம ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்க சுவை சூப்பரா இருக்கும். சரி வாங்க இது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.

கார சாரமான பூரி! சமையல் குறிப்பு – 16

புது விதமாக நான் சொல்லப்போகும் ரெசிபியை வைத்து காரசாரமாக தான் ட்ரை பண்ணி பாருங்களேன்.  குருமா செய்யாமல் வெறும் பூரியாக கூட சாப்பிடலாம். சரி வாங்க இதை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இன்ஸ்டன்ட் மெதுவடை! சமையல் குறிப்பு -14

சூடான சுவையான இன்ஸ்டன்ட் மெதுவடை தயார். இதனை ஈவினிங் ஸ்நாக்ஸ் டீயுடன் அல்லது காலையில் பிரேக்ஃபாஸ்ட் ஆகக்கூட ஒரு சட்னி (இல்லை) பருப்பு சாம்பாருடன் வைத்து சாப்பிடலாம். சுவை நன்றாக இருக்கும்.

பொட்டேடோ மேகி நக்கெட்ஸ்! சமையல் குறிப்பு-12

ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, மேங்கோ பவுடர் சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

பன்னீர் ஃபேர்ட் நெக்ஸ்ட் சாட்! சமையல் குறிப்பு – 09

இன்னைக்கு நம்ம  பார்க்கப் போற ரெசிபி இதுவரைக்கும் நீங்க யாரும் ட்ரை பண்ணாத ஒரு புது ஸ்நாக்ஸ் வகையான பனீர் ஃபேர்ட் நெஸ்ட் சாட் தாங்க. இதோட நேம்மே புதுசா இருக்குல்ல, சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – மோதகம் -01

விநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் பலகாரத்தில் பிள்ளையாருக்கு பிடித்த மோதகம் செய்வது எப்படி என்பது பற்றி இந்த குறிப்பில் பார்ப்போம்.