சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் இரண்டாம் நாள்
சாத்தூர் கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டின் இரண்டாம் நாள்
சாத்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12ஆவது மாநில மாநாட்டில் இரண்டாம் நாளான சனிக்கிழமை (மே 21) பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன.…