மக்களுக்கு எதிராக அநீதி எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்பதுடன் பொதுநல வழக்குப் போட்டு மக்களுக்கு நீதி வாங்கித் தரும் கம்யூனிஸ்டாக பெரியாரிஸ்டாக குமரவேல்.
மதுரையில் சுல்தான் மன்னன் ஆட்சியில் நடக்கும் கொடுமையைச் சகிக்க முடியாமல், கொடைக்கானல் மலையடிவாரத்தின் பள்ளமான பகுதிகளில் குடிசை போட்டு வாழ்கிறது ஒரு சமூகம்.