Browsing Tag

சிறார் இலக்கியம்

இயற்கையின் விதிகளுடன் தொடர்புபடுத்தி கதைகளைக் கூறுதல் !

மனித குலத்தின் வளர்ச்சிப் படிநிலைகளில் இயற்கை பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கையின்றி நாம் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

குழந்தைகள் உலகமே தனி !

கடந்த காலத்தில் சிறார் இலக்கியம் என்பது பெரும்பாலும் எழுத்தாளர்கள், குழந்தையாக மாறி எழுதியவை. சிறுவர்களின் பழக்கவழக்கம், இயல்பு போன்றவற்றை உற்று நோக்கி எழுதியவை.

சிறார் இலக்கிய முன்னோடி

தமிழ்நாட்டுப் பாடநூல்களிலும், கேரளம், கர்நாடகம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் போன்றநாடுகளில் வெளியான நூல்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

சிறுவர்களுக்கான கதைகள் எப்படி இருக்க வேண்டும்?

எழுதவும் படிக்கவும் பழகிய சிறார்களிடத்தில் ஆரோக்யமான சமூக உரையாடல் அவசியமாகிறது. பாடப்புத்தகங்களை தாண்டிய, வாசிப்பு பழக்கம் சிறார்களின் ஆற்றல் வரம்பை விரிவடைய செய்கிறது.

“பாசம் உணர்ந்த பவித்ரா” –  சிறார் சிறுகதை இருமொழி நூல் வெளியீட்டு விழா!

பாசம் உணர்ந்த பவித்ரா சிறார் நூலினை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் வெளியிட திரு.நாகமணி மற்றும் ஆங்கில ஆசிரியர் அகிலா ஜ்வாலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.