வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராமஜெயத்தைக் கொலை செய்வதற்கான 60 மோட்டிவ்களை சி.பி.சி.ஐ.டி. பட்டியலை தயார் செய்தது. அதில் அரசியல் எதிரிகள், ஈகோ யுத்தம், நிலம் வாங்குவதில் ஏற்பட்ட போட்டி, கொடுக்கல் வாங்கல் தகராறு, பெண் தொடர்புகள், கட்டப்பஞ்சாயத்து, ரவுடிகளின் தொடர்பு,…