அரசு கடன் வாங்குவதைப் பற்றி ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்?
மகளிருக்கு கொடுக்கப்படும் ₹1000 கூட பெரும்பாலும் குடும்ப செலவுகளுக்கோ, சிறு தொழில் தொடங்கவோ, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவோ செலவிடப்படுகிறது. அந்தச் செலவும் மீண்டும் GST, வாட் போன்ற வரிகளாக அரசுக்கு வருவாய் ஆகிறது.
