Browsing Tag

ஜெடிஆர்

வீரப்பனுக்கே டஃப் கொடுக்கும் பிரபுசாலமன்! – ‘கும்கி-2’ சீக்ரெட்!

மனிதர்களை விட விலங்குகளுக்கு உணர்வும், அறிவும் அதிகம். இப்படத்தில் ஒரு சிறுவனுக்கும், யானைக்கும் இடையேயான பந்தத்தை சிறப்பாக காட்டியிருக்கிறார் பிரபு சாலமன்".

அங்குசம் பார்வையில் ‘பரிசு’ 

ராணுவத்தில் சேர்ந்து தனது அப்பாவுக்கு உயர்ந்த பரிசு கொடுக்க வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் காலேஜில் படிக்கும் ஜான்விகாவை கிரண் பிரதாப் லவ் தூதுவிட்டுப் பார்க்கிறார்.

மன்னிப்புக் கேட்ட விஷ்ணு விஷால்! – ஏன்? என்னாச்சு?

விமர்சகர்கள் பாராட்டாலும்   ரசிகர்களின் பெரும் வரவேற்பாலும் இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால் மகிழ்ந்த விஷ்ணு விஷால் மற்றும் படக்குழுவினர் அக்டோபர் 04- ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.

ஆக்சன் கிங் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ”தீயவர் குலை நடுங்க” !

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்து நடிப்பதால்  படத்திற்கு பெரும்  எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

சுரேஷ் ரவி & யோகிபாபு படத்தின் ஷூட்டிங் முடிந்தது!

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் கலந்து  கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை  இயக்குநர் கே. பாலையா எழுதி இயக்குகிறார.

சேரன் & விக்னேஷ் சிவன் ரிலீஸ் பண்ணிய ‘ரோஜா, மல்லி, கனகாம்பரம்’ ஃபர்ஸ்ட் லுக்!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற  விஜய் வர்மா ஒரு ஹீரோ. இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடிக்கிறார். இவர் 'வடம்' படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

செயற்கை கருத்தரிப்பு ஆஸ்பத்திரிகளை அலற வைக்கும் ‘அதர்ஸ்’

“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் நம்பிக்கை.

அங்குசம் பார்வையில் ‘மெஸன்ஜர்’ 

மனிஷாஸ்ரீயை டீப்பாக லவ் பண்றார் ஸ்ரீராம் கார்த்திக். அதே டீப்பில் மனிஷாவும் லவ் பண்ணிட்டு, அப்பா - அம்மா பார்க்கும் மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டி, ஸ்ரீராமுக்கு "டாடா" காட்டிட்டு போய் விடுகிறார்.