ஐ.நா. மருத்துவரான … மக்கள் மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா !
சிவகங்கையை சேர்ந்த டாக்டர் பரூக் அப்துல்லா தனித்துவத்தோடு களத்தில் நிற்கிறார். அவர் ஒரு அரசு மருத்துவர். பணி நேரம் போக, எஞ்சிய நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், வருமானம் இரட்டிப்பாகும்.
