TTF என்னும் மாயவலை ! இளசுகளின் மோகம் ! !
டிடிஎஃப் வாசன் என்னும் மாயவலை !
தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த இளைஞன். 2k கிட்ஸ் என்றழைக்கப்படும் இளம் தலைமுறையினரால் கொண்டாடப்படுபவர். ”தல”, “தளபதி” யையெல்லாம் ரேஸில் முந்திக்கொண்டு, டாப் கியரில் 2k கிட்ஸ் ஆதர்ஷ நாயகன் பட்டியலில்…