தேநீர் (Tea) தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் குறைந்த அளவு காஃபின் உள்ளது. இதனால் மூளைச் செயல்திறன், ஞாபக சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
சர்க்கரை நோயாளிகள் சீனியை விட்டு நாட்டு சர்க்கரை போட்டு டீ காபி பருகிவருகின்றனர்
நம்ம சுகர் பேஷண்ட்ங்களுக்கெல்லாம் யாரு சொல்றானு தெரியல..
எல்லா டீ கடைலையும் நாட்டு சர்க்கரை கிடைக்குதாம்
கேக்குற பாக்குற எல்லா சுகர்…