தங்கலான் – திரைப்படம் அல்ல – ஆவணப்படம் !
தங்கலான் - திரைப்படம் அல்ல; ஆவணப்படம் - திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியில் முதுநிலை கணினியியல் படித்து, தற்போது சென்னையில் தனியார் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் நெ.நிலவன் (24) தங்கலான் திரைப்படம் குறித்து அங்குசம்…