சினிமா என்பது சதுப்புநிலம். அதை அணுகுவது கடினம். நான் சினிமாக்காரன் இல்லை நான் இருக்கும் இடத்தில் இருக்கும் அரசியலை விட இங்கு அதிக அரசியல் இருக்கிறது. அந்தக் களத்தில் தம்பி கார்த்திக் ஒரு நல்ல படைப்பைத் தர முயற்சிக்கிறார்.
’மழை பிடிக்காத மனிதன் ' தலைப்பு ஏன்?-- தனஞ்செயன் விளக்கம்! இன்ஃபினிட்டி பிலிம் வென்ஞர்ஸின் 'மழை பிடிக்காத மனிதன் ' படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜூன் மாதம் இப்படம் ரிலீஸ்க்கு தயாராக…
ஞானவேல்ராஜா—தனஞ்செயன் கூட்டணியின் திருகுஜாலம்!
படத்தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து சில ஊத்தல் படங்களை எடுத்த தனஞ்செயன் தான் இப்போது ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்’ தயாரிப்பு நிறுவனத்தின் புரொடக்ஷன் கண்ட்ரோலராக இருக்கார். அப்பப்ப ஏதாவது ஒரு…