Browsing Tag

தமிழகன்

குடியுரிமை வழங்குவதில் உள்ளத் தடைகள் !

இலங்கை அகதிகளாக உள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியக் குடியுரிமை கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும்.

சூடு

இது ஆறுதான் என்று நம்புவதற்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டாமா..? வானம் மூடிக்கிடந்ததால் மணல் சூடு இல்லை.

வேரறுந்த மரங்களாய் வேதனையில் அகதிகள்..!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் அகதிகளாக இருக்கின்ற நிலை மாற வேண்டும்.

கானல் நீரானதா காவிரி !

விவசாயிகளின் கடன் சுமை அதிகரிப்பதுடன் விவசாயக் கூலித் தொழிலை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றி வறுமையில் வாடும் நிலை ஏற்படும்.

அதிகரித்து வரும் ஐ டி பணியாளர்களின் உடல்நலப் பாதிப்புகள் !

ஐதராபாத்தில் உள்ள ஒன்றிய அரசின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்( National Institute of Nutrition - NIN) மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியானப் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.