Browsing Tag

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

போக்சோ வழக்கில் பள்ளி ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை !

07 வயது சிறுமியை வகுப்பு ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாருக்கு POCSO Act ன் படி வழக்கு பதிவு

கார் விபத்தால் நேர்ந்த கொலை! குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை!

கடந்த 24.05.19 அன்று எரக்குடி - துறையூர் சாலையில் TN 01 BF 6917. பதிவென் கொண்ட காரினை ஓட்டிச் சென்ற போது, TN 09 R 0592 பதிவென்கொண்ட வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும்,

முன்விரோதத்தால் தாக்குதல்…மாணவர் பலி! குற்றவாளிக்கு குண்டாஸ்!

சிகிச்சையிலிருந்த கணல் கடந்த 25.07.2026 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இவ்வழக்கின் சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டு, எதிரிகள் கைது

மகிளா நீதிமன்றம் அதிரடி! 72 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் வழங்கி தீர்ப்பளித்து தொடர்பாக..

கொலை முயற்சி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை !

உஷா என்பவர் மேற்படி நபர்களிடம் சென்று கேட்டதற்கு எதிரிகள் சேர்ந்து உஷாவிடம் வாக்குவாதம் செய்தும், அவரைத் திட்டியும் மற்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கால்களால் உதைத்து கொலை செய்ய முயற்சித்ததாக உஷா என்பவர் கொடுத்த புகாரின்…

திருட்டு போன 80 சவரன் நகை, 141 செல்போன்கள் உரியவா்களிடம் ஒப்படைப்பு !

திருட்டு போன குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள், வாகனங்கள் மற்றும் செல்போன்கள் நீதிமன்ற ஆணை பெற்று சம்மந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் CCTV அமைப்பதன் முக்கியத்துவத்தையும், வெளியூர்…

4 கிலோ கஞ்சா பறிமுதல் ! குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது!

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இகாப,  பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு இன்று (28.01.26) சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது