திருநங்கை என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து சிறைகளையும் பார்த்த ஒருவர் காவலர் மீது பாலியல் புகார் கொடுத்து அந்த காவலர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்களிடம் யாசகம் கேட்கும் திருநங்கைகள் அந்த யாசகத்திற்கான ஒரு வழிமுறையோடு அன்போடு பொறுமையோடு இருப்பது இல்லை. அவர்கள் கொடுக்கக் கூடிய சிறிய தொகையும் அவர்கள் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க ...